Trending News

இரண்டாவது போட்டியில் இந்தியா 6 விக்கட்டுக்களால் வெற்றி

(UTV|COLOMBO)-சுதந்திர வெற்றிக்கிண்ண சுற்றுத்தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா பங்களாதேஷை ஆறு விக்கட்டுகளால் தோற்கடித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

லிற்றன் டாஸ் என்ற வீரர் ஆகக்கூடுதலாக 34 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய இந்தியஅணி வீரர்கள் 19 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை தாண்டினார்கள் ஷிகர் தவான் 55 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Demos continue to paralyze Iraq as political factions look for a way out

Mohamed Dilsad

சுங்க திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை…

Mohamed Dilsad

“No LPG price hike now,” Minister Rishad Bathiudeen assures

Mohamed Dilsad

Leave a Comment