Trending News

தியவன்னா ஓயாவில் கவிழ்ந்த சொகுசு காரின் உரிமையாளர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பத்தரமுல்லை- தலவதுகொட பிரதேசத்தில் தியவன்னா ஓயாவில் கவிழ்ந்த பி.எம்.டபிள்யூ காரின் உரிமையாளர் இந்த மாதம் 27 ஆம் திகிதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று தனது சட்டத்தரணியுடன் காவல்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் பெரளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் என்பதுடன், இவர் அமைச்சர் ஒருவரின் உறவினர் என தெரியவந்துள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Bus falls into gorge in Telangana, India

Mohamed Dilsad

7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

Mohamed Dilsad

Public sector salaries raised from Jan. 2020 – Finance Ministry

Mohamed Dilsad

Leave a Comment