Trending News

வனநாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

(UTV|COLOMBO)-நாளை இடம்பெறவுள்ள சர்வதேச வனநாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

மலையக நீர்த்தேக்க பகுதிகளில் வனவளத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்கீழ் மொறஹாகந்த மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கங்களுக்கு அருகாமையில் காடுகள் அபிவிருத்தி செய்யப்படும்என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது 29.7சதவீத வனவளமே உண்டு இதனை 32 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

கடந்தவருடத்தில் வனஅளிப்பு தொடர்பான 2500 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.இந்த குற்றச்செயல்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Namal Kumara to be produced before Court

Mohamed Dilsad

Traffic lane law to be firmly enforced in 2-weeks from today

Mohamed Dilsad

All Countries Passports from mid-November

Mohamed Dilsad

Leave a Comment