Trending News

புகையிரத சேவைகள் பாதிப்பு

(UTV|COLOMBO)-நேற்று இரவு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுள்ளை நோக்கி பயணித்த தபால் புகையிரதம் தெமேதர – எல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இதனால் மலையக பகுதிகளுக்கு பயணிக்கும் புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Russian bombers spotted off Alaskan coast twice in 24 hours

Mohamed Dilsad

දවුල්දෙණ ඥාණීස්සර හිමිපාණන්ගේ අඳාහන පුජෝත්සවය පුර්ණ රාජ්‍ය ගෞරවය සහිතව ලබන 06දා

Mohamed Dilsad

புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை – பிரதமர்

Mohamed Dilsad

Leave a Comment