Trending News

அம்பாறையில் பெரிய வெங்காயச் செய்கை

(UTV|AMPARA)-அம்பாறை மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்கு ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக திருக்கோயில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 500 சிறிய தோட்ட விவசாயிகளுக்கு பெரிய வெங்காய விதைகள் மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கிறிஸ்தவ ஆராதனைகள் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில்

Mohamed Dilsad

Important announcement for O/L students

Mohamed Dilsad

‘Joker’ crossing USD 1 bn worldwide

Mohamed Dilsad

Leave a Comment