Trending News

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனுடன் மேல், தென் மற்றும் கரையொர பிரதேசங்களில் இன்று காலை வேளை மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Gotabaya meets Ranil amidst political turmoil

Mohamed Dilsad

வளைகுடா பகுதியில் ‘சாகர்’ புயல்

Mohamed Dilsad

Aretha Franklin, Queen of Soul, dies aged 76

Mohamed Dilsad

Leave a Comment