Trending News

மதுர விதானகே புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டார்

(UTV|COLOMBO)-ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதுர விதானகேவுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

புதிய மேயர் தெரிவுக்காக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திம நயனஜித்துக்கு 11 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரேமலால் அதுகோரள பிரதி மேயராகவும் தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குழந்தையை திட்டமிட்டு கொலை செய்த தந்தை

Mohamed Dilsad

Railway Employees on Strike……..

Mohamed Dilsad

UAE issues travel advisory for Emiratis visiting Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment