Trending News

விமான நிலையத்தில் ஆர்பாட்டம்

(UTV|COLOMBO)-கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்பொழுது பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வேதன அதிகரிப்பு முறையில் காணப்படும் சிக்கல்களை தீர்த்து தருமாறு கோரியே விமான நிலைய ஊழியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவர்களின் பணிப்புறக்கணிப்பினால் விமான சேவைகளுக்க எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதோடு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

Singapore to use driverless buses from 2022

Mohamed Dilsad

New economic programme by next week

Mohamed Dilsad

ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல: திடுக்கிடும் தகவல்

Mohamed Dilsad

Leave a Comment