Trending News

உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பதவி விலக தயாராகும் ஐ.தே.கட்சியினர்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியில் உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் , பதவி விலகல் கடிதத்தை வழங்க தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.

காலி – பத்தேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Closing date for presidential poll postal vote applications on Sept 30

Mohamed Dilsad

கோட்டாபயவிற்கு சங்கக்கார வாழ்த்து

Mohamed Dilsad

Ranil – Sajith meeting today

Mohamed Dilsad

Leave a Comment