Trending News

மே 7ம் திகதியே விடுமுறை

(UTV|COLOMBO)-மே மாதம் 7 ஆம் திகதியில் தொழிலாளர் தினம் கொண்டாடுவதன் பொருட்டு அன்றையதினத்தை விடுமுறையாக தினமாக அறிவிப்பதில் எந்த வித பிரச்சினையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியா அல்லது 7ஆம் திகதியா கொண்டாடுவது என சமூக வலையத்தளங்களில் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெறுகின்றது, தொழில் ஆணையாளர் இதற்கு பதிலளித்தபோது அவர், வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், மே 7 ஆம் திகதி தொழிலாளர் தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் படி தனியார்துறை மற்றும் அரச நிறுவன பணியாளர்களுக்கு மே 7ஆம் திகதியே விடுமுறை தினமாக அறிவிக்க முடியும் என தொழில் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

பெங்கிரிவத்த சுதா கைது…

Mohamed Dilsad

உலக தலசீமியா தினம் இன்று

Mohamed Dilsad

Mexico bar attack leaves 25 dead

Mohamed Dilsad

Leave a Comment