Trending News

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் போலீஸ் சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனை சாவடி அருகில் இரண்டு இடங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பொதுமக்களை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Development Officer hacked to death

Mohamed Dilsad

Showers to occur at several places – Met. Dept.

Mohamed Dilsad

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல்

Mohamed Dilsad

Leave a Comment