Trending News

ரவியின் நியமனத்துக்கு எதிர்ப்பு

(UTV|COLOMBO)-ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோசப் மைக்கல் பெரேரா கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இருந்து வௌிநடப்பு செய்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தற்போது சிறிகொத்தவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சஜித்தின் கீழ் நானே பிரதமர் – ரணில்

Mohamed Dilsad

UK to provide GBP 49 million worth of support to develop infrastructure in Sri Lanka

Mohamed Dilsad

அல்பேனியாவில் நிலநடுக்கம் -150 பேர் காயம்

Mohamed Dilsad

Leave a Comment