Trending News

விஜேதாஸ வந்தார் – ரவி இன்னும் வரவில்லை

(UTV|COLOMBO)-அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருகின்றனர்.

புதிய அமைச்சரவை நியமனம் இன்று காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற உள்ளது.

இதற்காக முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவும் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

எவ்வாறாயினும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Steyn ruled out of South Africa World Cup opener

Mohamed Dilsad

திஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ விபத்துச் சம்பவம்

Mohamed Dilsad

රටේ මුදල් හොරකම් කල නායකයින් බදු බර දැරිය යුතුයි..ජවිපෙ මහනුවර නායක ගයාන් ජානක කියයි

Mohamed Dilsad

Leave a Comment