Trending News

இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பணிப்புறக்கணிப்பை திட்டமிட்டப்படி முன்னெடுப்பதற்கு தொடரூந்து தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து இயந்திர சாரதிகள் உள்ளிட்ட மேலும் சில தொடரூந்து சங்கங்களும் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் அதிகாரிகள் இதுவரை தீர்வினை வழங்காமை காரணமாக அவர்கள் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Guatemala prison shooting kills at least 7 inmates

Mohamed Dilsad

கடுவலை – பியகமவை இணைக்கும் பாலத்திற்கு பூட்டு

Mohamed Dilsad

චීනයට නිධානයක් පහළ වෙයි.

Editor O

Leave a Comment