Trending News

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று மீண்டும் ஒன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று மீண்டும் ஒன்று கூடவுள்ளது.

இதன்போது கட்சியின் யாப்பு மற்றும் ஏனைய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3.30 அளவில் இடம்பெறும் என்று, ஐக்கிய தேசிய கட்சி அரசியல் பீடத்தின் உறுப்பினர் பிரதி அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

අයහපත් කාලගුණයෙන් පුද්ගලයන් 76,000ක් පීඩාවට

Editor O

Sri Lanka likely to visit Pakistan later this year for limited-overs series

Mohamed Dilsad

தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தில்

Mohamed Dilsad

Leave a Comment