Trending News

அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-கண்டி நிர்வாக மாட்டத்தில், இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான மஹாசேன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறில், எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச். பரீக்டீன் முன்னிலையில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“We Will exercise all possible options against India” – Pakistan

Mohamed Dilsad

Malinga auctioned for INR 20 mn

Mohamed Dilsad

மாத்தறை மாவட்டத்தில் நீர் கிடைக்காதவர்கள்

Mohamed Dilsad

Leave a Comment