Trending News

அரச வைத்தியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

(UTV|COLOMBO)-அரச வைத்தியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (17) காலை 8 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே இந்த வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Olympic Stadium set to stage 2019 World Cup games

Mohamed Dilsad

09 மணி நேர நீர் விநியோகம் தடை…

Mohamed Dilsad

Water cut for parts of Colombo tomorrow

Mohamed Dilsad

Leave a Comment