(UDHAYAM, COLOMBO) – மெதிரிகிரய யுதகனாவ பிதேசத்தில் மரம் ஒன்றின் அருகாமையில் இருந்து வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
விமானப் படை அதிகாரி ஒருவர் வழங்கியுள்ள முறைப்பாடு ஒன்றுக்கு அமைய குறித்த குண்டுகள் மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.