Trending News

புகையிரத சேவைகள் பாதிப்பு

(UTV|COLOMBO)-புறக்கோட்டை முதல் பதுளை வரையில் சேவையில் ஈடுபடும் உடரட்ட புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒஹிய ஹிதல்கஸ்ஹின்ன பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாகவே புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் புகையிரத பாதையை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு மணித்தியாலத்தில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பும் எனவும் புகையிரத திணைக்களத்தின் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

மெக்சிகோ தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

Mohamed Dilsad

බොරතෙල් මිලේ වෙනසක්

Editor O

Croatia stun Argentina to reach World Cup last 16

Mohamed Dilsad

Leave a Comment