Trending News

களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் கொழும்பு கோட்டை தொடக்கம் மஹரகம வரையில் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொட்டாவை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ள தொடரூந்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமையால் இவ்வாறு தொடரூந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தொடரூந்து கொட்டாவை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் தடம்புரண்ட நிலையில் , இதன்போது தொடரூந்து மற்றும் தொடரூந்து பாதை கடுமையாக சேதமடைந்துள்ளமை தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Youth arrested with fake notes during drug deal

Mohamed Dilsad

Bus fares increased from midnight tomorrow

Mohamed Dilsad

UNP Convention on Oct. 03 to declare Sajith’s candidacy

Mohamed Dilsad

Leave a Comment