Trending News

4 மணித்தியாலங்கள் எதிர்ப்பு பணி புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 1 மணி வரை 4 மணித்தியாலங்கள் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சேவையாளர்களின் சங்கம் எதிர்ப்பு பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியத்தில் 25 வீதம் அதிகரிப்பை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை, அதிகாரிகள் வழங்காமையின் காரணமாக இவ்வாறு பணி புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அதன் இணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

களு கங்கை நீர்ப்பாசனத் திட்டம் திறந்து வைப்பு

Mohamed Dilsad

மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்களுக்கு

Mohamed Dilsad

Quality Assurance Authority to assess private universities

Mohamed Dilsad

Leave a Comment