Trending News

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பதக்கம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-மறைந்த கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் கோல்டன் பீகொக் (Golden Peacock) பதக்கம் இன்று மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இல. 24 லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொழும்பு – 05 இல் அமைந்துள்ள அன்னாரின் வீட்டில் வைத்து அவரின் மனைவி சுமித்ரா பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ​ஜேம்ஸ் பீரிஸின் பதக்கம் கடந்த 02ம் திகதி அவருடைய இறுதிக்கிரியையின் போது காணாமல் போயிருந்தது.

அதன்பின்னர் கடந்த 05ம் திகதி கொள்ளுப்பிட்டி – கடுவலை மார்க்கத்திலான 177ம் இலக்க தனியார் பஸ் ஒன்றில் இருந்து இந்தப் பதக்கம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“Education vital to promote peace” – Minister Wijeyadasa Rajapakshe

Mohamed Dilsad

நாட்டின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர்வெட்டு

Mohamed Dilsad

Sri Lanka says Johnson’s win reflects global trend of pro-nationalist Governments

Mohamed Dilsad

Leave a Comment