Trending News

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள்

(UTV|COLOMBO)-குருநாகல் மாவட்டத்தில் உள்ள சிறிய தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.

 

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரம் விவசாயிகளுக்கு இவை பகிர்ந்தளிக்கப்படுவதாக மாவட்ட தெங்கு பயிர்ச் செய்கை சபை தெரிவித்துள்ளது.

குருநாகல் மாவட்ட விவசாயிகளுக்கு, தென்னங்கன்றுகளுக்கான உரமானியம் வழங்கப்படும் என்றும் தெங்கு பயிர்ச் செய்கை சபை அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஒன்றாக அணிவகுக்கும் வட, தென் கொரியா

Mohamed Dilsad

Special High Court to hear cases from August first week

Mohamed Dilsad

7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment