Trending News

கொழும்பு மாநகர எல்லைக்குள் நாளை குறைந்த அழுத்தத்துடன் குழாய் நீர்

(UTV|COLOMBO)-நாளை நண்பகல் 12 மணி தொடக்கம் தொடர்ந்து 12 மணித்தியாலங்களுக்கு கொழும்பு மாநகர எல்லைக்குள் குறைந்த அழுத்தத்துடன் குழாய் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக விநியோகத்தை மட்டுப்படுத்த நேர்ந்துள்ளதாக சபை கூறுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Harrelson, Costner team on Netflix’s “Highwaymen”

Mohamed Dilsad

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி…

Mohamed Dilsad

Judicial Commissioner rejects Chandimal’s appeal and upholds match Referee’s earlier decision

Mohamed Dilsad

Leave a Comment