Trending News

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு பிணை மறுப்பு

(UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ஒன்றரை கிலோ ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது..

Mohamed Dilsad

Palitha Range Bandara’s son granted bail

Mohamed Dilsad

උද්ධමනය පහළ ට

Editor O

Leave a Comment