Trending News

பாதிக்கப்பட்ட அதிபருக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவு

(UTV|COLOMBO)-நிவத்தக சேத்திய மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றிய சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்னவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அதிபருக்கு, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன 250,000 ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட அதிபருக்கு அரசாங்கமும் 50,000 ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அநீதியான முறையில் குறித்த அதிபரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Sri Lanka Emerging to tour Bangladesh

Mohamed Dilsad

Kunal Kapoor bags Best Performance of the Year award

Mohamed Dilsad

Murray suffers first defeat since comeback in Eastbourne doubles

Mohamed Dilsad

Leave a Comment