Trending News

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை 06 மாதத்திற்குள் நடத்தவும்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 06 மாத காலத்திற்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு நடத்த தவறும் பட்சத்தில் இலங்கை கிரிக்கட்டின் உறுப்புரிமை தொடர்பில் மிள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என்று சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூறியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐசிசியின் வருடாந்த மாநாட்டின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நேரடி முதலீடுகளை மேற்கொள்ள பிரிட்டன் தயார்

Mohamed Dilsad

5 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி

Mohamed Dilsad

At least 100 killed as plane crashes in Algeria

Mohamed Dilsad

Leave a Comment