Trending News

இலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு

(UTV|COLOMBO)-தென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு அடுத்து நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்திருந்தது.

இந்நிலையிலேயே அடுத்த இரண்டு போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Top Presidential hopefuls to share platform today

Mohamed Dilsad

President says the legitimate child named 19th Amendment has been abused

Mohamed Dilsad

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு புகையிரத சேவை…

Mohamed Dilsad

Leave a Comment