Trending News

சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்

(UTV|COLOMBO)-கொழும்பு மாவட்டத்தில் சேவையாற்றும் அரச குடும்ப சுகாதார அதிகாரிகள் இன்று(18) சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவையாளர்களது சங்கம் தெரிவித்துள்ளது.

புதிதாக சேவையில் இணைந்து கொண்ட ஒருவரது இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Sri Lankan maid shot dead in Saudi Arabia, suspect commits suicide

Mohamed Dilsad

கொழும்பு 02 பகுதியில் உள்ள கட்டிட கட்டுமானத் தளமொன்றில் திடீரென தீப்பரவல்

Mohamed Dilsad

Tender re-called for the reconstruction of Sugathadasa Stadium Track

Mohamed Dilsad

Leave a Comment