Trending News

5000 ஓட்டங்களுடன் 09 வது இடத்தைப் பிடித்த மெத்திவ்ஸ்

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போட்டியில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதன் மூலம் அவர் இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளார்.

அதன்படி 5000 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கட் வீரர்கள் வரிசையில் அஞ்சலோ மெத்திவ்ஸ் 09 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இந்திய அணி வெற்றி

Mohamed Dilsad

High Court rejects Hemasiri and Pujith’s preliminary objections

Mohamed Dilsad

Ranil – Sajith meeting today

Mohamed Dilsad

Leave a Comment