Trending News

விடுமுறைக்கு பின் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான சீருடையை வழங்குவதற்கு தேவையான வவுச்சர் மூலமான பணம் ஆகஸ்ட் மாதம் விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்தார்.

 

43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கும், பிரிவெனாக்காளில் கல்வி பயில்வோருக்கும் தேவையான துணி வகைகளுக்கும் தேவையான பண வவுச்சர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ගුරුවරියකට ඩොලර් මිලියනක ත්‍යාගයක්

Mohamed Dilsad

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

Mohamed Dilsad

Jathika Hela Urumaya rejects 20th Amendment

Mohamed Dilsad

Leave a Comment