Trending News

போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் கைது

(UTV|COLOMBO)-வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை பகுதியில் பெண்கள் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் பத்மா, பொலிஸ் உத்தியோகத்தர்களான எம்.டபுள்யூ. தினூஷ ரொஸான், எம்.நியாஸ்தீன், அதிகாரி, நிரோஜன் குழுவினர்களால் பிறைந்துரைச்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Rashen and Thilijana win top titles

Mohamed Dilsad

Majority in Brazil’s top court to make homophobia and transphobia crimes

Mohamed Dilsad

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment