Trending News

கிரிஸ் கெயில் மற்றுமொரு சாதனை

(UTV|COLOMBO)-சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர் கிரிஸ் கெயில் மற்றுமொரு சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் தற்போது, சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது போட்களில் மொத்தமாக 476 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கெயில் சர்வதேச போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்கள் பெற்றவர் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Mohamed Dilsad

விஜயதாச ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

Mohamed Dilsad

R. Kelly wants to be out of solitary confinement

Mohamed Dilsad

Leave a Comment