Trending News

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளையில் இடம்பெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

Mohamed Dilsad

அமெரிக்காவில் பறந்து வந்த எரிமலை குழம்பு படகை தாக்கியது

Mohamed Dilsad

Over 3,000 MT of rice distributed to Lanka Sathosa outlets

Mohamed Dilsad

Leave a Comment