Trending News

காலியில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானம்-பிரதமர்

(UTV|COLOMBO)-காலியில் புதிதாக இரண்டு கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி களு வெல்ல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிசொகுசு ஹோட்டல் ஒன்றை திறந்துவைத்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காலி கிரிக்கெட் மைதானம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், ஒரு விளையாட்டு மைதானம் காலி களுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அடுத்த விளையாட்டு மைதானம் கொக்கல பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

ඉන්දියාවේ ආගමික උත්සවයක තෙරපීමකින් 116 ක් ජීවිතක්ෂයට

Editor O

4th round of talks between India and Sri Lanka to finalise proposed ETCA begins in Delhi

Mohamed Dilsad

Fishing craft meets with an accident off Maldives

Mohamed Dilsad

Leave a Comment