Trending News

கொழும்பு மெலிபன் வீதி வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-கொழும்பு – கோட்டை மெலிபன் வீதி பகுதியில் இன்று அதிகாலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில், பைகள் (பேக்) விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்குச் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

Mohamed Dilsad

Johnston Fernando further remanded until tomorrow

Mohamed Dilsad

அமெரிக்காவுக்கான புதிய தூதராக சவுதி இளவரசி…

Mohamed Dilsad

Leave a Comment