Trending News

குத்தாட்டத்துக்கு ஓகே சொல்லும் தமன்னா

(UTV|INDIA)-திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்றவர்கள் ஒரு பாடலுக்கு குத்தாடம் ஆடக் கேட்டால் எஸ்ஸாகி விடுகின்றனர். ஹீரோயின் அந்தஸ்தை தக்க வைப்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர். காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், தமன்னா போன்றவர்கள் முன்னணி நடிகைகள் பட்டியலில் இருந்தாலும் கைநிறைய சம்பளம் என்றதும் குத்து பாடலுக்கு ஓ.கே சொல்கின்றனர். தமன்னாவை பொறுத்தவரை நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

சமீபத்தில் கன்னடத்தில் உருவாகும் கேஎப்ஜி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு வந்தது. படத்தில் முக்கியமான சூழலில் இப்பாடல் இடம்பெறுவது பற்றி இயக்குனர் பிரசாந்த் கூறியபோது உடனே பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டார் தமன்னா. இதுபற்றி தமன்னா தரப்பில் கூறும்போது,’நடன அசைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பாடல் காட்சிகளில் நடிக்க வாய்ப்பு வந்தால் அவர் அதில் நடிக்க ஆர்வமாக ஒப்புக்கொள்கிறார்’ என்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Tobacco and liquor seized at customs

Mohamed Dilsad

Turner suffers record fifth T20 duck

Mohamed Dilsad

උතුරු පළාත් සභාවේ අමාත්‍යවරුන් සිව්දෙනෙකු ඉවත් කරයි

Mohamed Dilsad

Leave a Comment