Trending News

வில்பத்து சரணாலயத்தில் வேட்டையாட சென்ற இரண்டு காவற்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – வில்பத்து சரணாலயத்தில் வேட்டையாட சென்ற இரண்டு காவற்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வில்பத்து சரணாலயத்தின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று பிற்பகல் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

2018 Grade 5 Scholarships results relesed

Mohamed Dilsad

England’s James Anderson apologised after injuring calf

Mohamed Dilsad

World number one Halep avoids shock defeat at Miami Open

Mohamed Dilsad

Leave a Comment