Trending News

இன்றும் நாளையும் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு

(UTV|COLOMBO)-இலங்கையின் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதில் 250 உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பங்குகொள்கின்றனர்.

வினைத்திறனான விவசாயத்தின் ஊடாக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஸ்ரீ. சு. கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை

Mohamed Dilsad

Sri Lankan refugee arrested in India

Mohamed Dilsad

Initial batch leaves for UN Peacekeeping in Lebanon

Mohamed Dilsad

Leave a Comment