Trending News

இலங்கை முன்னிலைக்கு வர ஓர் அரிய வாய்ப்பு

(UTV|COLOMBO)-சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 3-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டால் இலங்கை அணியானது டெஸ்ட் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி நான்காம் இடத்தினை இலங்கை அணியினால் கைப்பற்ற முடியும்.

அதன்படி நவம்பர் 06ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் நடைபெற உள்ள குறித்த டெஸ்ட் போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றால் தரவரிசையில் 05 புள்ளிகளை பெற்று 97 புள்ளிகளில் இருந்து 102 புள்ளிகளுக்கு உயர்வடைந்து, இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Railway work-to-rule action called off

Mohamed Dilsad

Top Presidential hopefuls to share platform today

Mohamed Dilsad

தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான கடுகதி ரயில்

Mohamed Dilsad

Leave a Comment