Trending News

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (23) பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் நாளை (24) நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பிலான விவாதம் உட்பட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்றப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“We have faith in judiciary, rule of law,” Rishad Bathiudeen says [VIDEO]

Mohamed Dilsad

இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு

Mohamed Dilsad

Coastal line train services delayed

Mohamed Dilsad

Leave a Comment