Trending News

சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-தமது சம்பள பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதி மற்றும் சம்பள ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தமையால் மற்றொரு பேச்சுவார்த்தை இன்று(27) முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளகூடிய முடிவு கிடைக்காவிடின், எதிரவரும் 29 திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Pearce to replace Sheen in “Bloodshot”

Mohamed Dilsad

ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලෙන් සුබ පණිවිඩයක්

Editor O

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவி கைது

Mohamed Dilsad

Leave a Comment