Trending News

பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-ரஜரட்ட பல்கலைக்கழகத்தை, எதிர்வரும் செம்டம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மூட, பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று(28) நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பல்கலைக்கழக மாணவர்களிடையே அம்மை நோய் பரவி வந்ததன் காரணமாக, கடந்த ஓகஸ்ட் மாதம் 10 திகதி, பல்கலைக்கழகம் மூடப்பட்டு கடந்த 27 திறக்கப்படவிருந்தது, எனினும் தற்போது அநுராதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் வரட்சியின் காரணமாக, மாணவர்களுக்கு தேவையான நீரை வழங்க முடியாதுள்ளமையால், பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களையும் மூட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள சிரிய அரச படை

Mohamed Dilsad

Sri Lanka elected as Vice President of 72nd session of the UN General Assembly

Mohamed Dilsad

Two journalists attacked in Hatton

Mohamed Dilsad

Leave a Comment