Trending News

06’வது இடத்தினை பெற்ற கயந்திகா அபேரத்ன

(UTV|COLOMBO)-ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று(28) மாலை இடம்பெற்ற 400m ஓட்ட போட்டியில் இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்ன 02 வினாடிகள் 05 செக்கனில் குறித்த இலக்கை அடைந்து, 06 வது இடத்தினை பெற்றுள்ளார்.

இதேவேளை, ஆண்களுக்கான 400m ஒட்ட போட்டியில் இதுனில் ஹேரத் இறுதி இடத்தினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மீண்டும் கூடவுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு

Mohamed Dilsad

ஜனவரி 7ம் திகதி வரையில் விசேட தொடருந்து

Mohamed Dilsad

பாடசாலை முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி

Mohamed Dilsad

Leave a Comment