Trending News

67 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67 ஆவது பிறந்த நாள் இன்றாகும்.

1989 ஆம் ஆண்டு பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதியமைச்சர் மற்றும் அமைச்சரவை அமைச்சராக பல அமைச்சுக்களில் பதவி வகித்து, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்று இந்நாட்டின் 6 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை அசீர்வதித்து நாடாளாவிய ரீதியில் பல சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Re-correction results of 2017 GCE (O/L) released

Mohamed Dilsad

ரத்கம கொலை சம்பவம்-மேலும் இரு பொலிஸார் கைது

Mohamed Dilsad

Russian spy: Deadline for Moscow over spy poison attack

Mohamed Dilsad

Leave a Comment