Trending News

களுத்துறை படகு விபத்து – மேலும் ஒரு சடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை – கட்டுகுறுந்த படகு விபத்தில் காணாமல் போன 4 பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் சிலருக்கு இந்த சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சடலம் தற்போது பேருவளை, கலங்கரை விளக்குக்கு அருகே கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

US Climate Prediction Centre sees heavy to very heavy rain over Sri Lanka

Mohamed Dilsad

National Audit Bill would be taken up for debate soon

Mohamed Dilsad

கோப் குழு இன்று விசேடமாக கூடுகிறது

Mohamed Dilsad

Leave a Comment