Trending News

உலக பட விழாக்களுக்கு செல்லும் சூப்பர் டீலக்ஸ்

(UTV|INDIA)-ஆரண்ய காண்டம் படத்துக்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இதில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரது கேரக்டர் பெயர் ஷில்பா. பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடித்துவிட்டு, படத்தை உலக பட விழாக்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரு வருடம் படத்தின் ரிலீசை தள்ளிவைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பூரண ஹர்த்தாலினால் கடைகள் மற்றும் பாடசாலைகளுக்கு பூட்டு

Mohamed Dilsad

Basic Plan for Rubber Manufacturing launched

Mohamed Dilsad

காணிப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள த.தே.கூ.

Mohamed Dilsad

Leave a Comment