Trending News

சமூர்த்தி கொடுப்பனவு நிகழ்வு இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-சமூர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி வாய்ந்த இலங்கை வாழ் மக்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு இன்று(07) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது சமூர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாத குறைந்த வருமானமுடைய 1,50,000 குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன், இதன் முதற் கட்டமாக 1500 புதிய பயனாளிகளுக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஆறு மாதங்களுக்குள் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எந்தவொரு குழுவுக்கும் – நிபந்தனைகளுக்கும் அடிப்பணிய மாட்டேன்

Mohamed Dilsad

Thirty-one suspects including ‘Makandure Madush’, Amal and Nadeemal remanded

Mohamed Dilsad

“Asian states must boost cooperation” – Ayatollah Khamenei tells Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment