Trending News

ஆடுகள தயாரிப்பு பணிகளுக்காக டீ.ஏ.ஜீ. சம்பத் நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் அணிக்கான ஆடுகள தயாரிப்பு பணிகளுக்கு பொறுப்பாக டீ.ஏ.ஜீ. சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் தொடர்களின் போது ஆடுகள தயாரிப்பு பணிகளுக்கு பொறுப்பாக அவர் செயற்பாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் மைதானங்களுக்கான முகாமையாளராக இருக்கும் கொட்ஃப்ரே டப்ரேராவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை முன்னிலைக்கு வர ஓர் அரிய வாய்ப்பு

Mohamed Dilsad

Malaysian jailed 10-months for involvement in helping 4 Lankans get fake passports

Mohamed Dilsad

President Sirisena to meet Russia’s Vladimir Putin

Mohamed Dilsad

Leave a Comment