Trending News

நாளை காலியில் இந்திய – இலங்கை மகளிர் கிரிக்கெட் போட்டி

(UTV|COLOMBO)-சுற்றுலா இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை காலி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியும் எதிர்வரும் 13ம் திகதி இந்த மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்றாவது போட்டி எதிர்வரும் 16ம் திகதி கட்டுநாயக்க மேரியன்ஸ் மைதானத்தில் நடைபெறும். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரப்படுத்தலுக்கு அமைய இந்திய அணி 4வது இடத்தில் உள்ள அதேவேளை இலங்கை அணி எட்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிட்த்தக்கது..

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முசலியும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும்!!!!

Mohamed Dilsad

‘I feel afraid for my country’: Selena Gomez on immigration crisis in US

Mohamed Dilsad

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிடிவாதம் பிடிக்கின்றார்-சபாநாயகர்

Mohamed Dilsad

Leave a Comment